Friday, June 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை - பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை – பேராயர் மெல்கம் ரஞ்சித்

அரசியல் செல்வாக்கு இல்லாமல் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் போதும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles