Thursday, December 25, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்பிரஸ் பேர்ல் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டது இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டது இலங்கை

இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் ஏற்பட்ட செலவினங்களுக்காக குறித்த இழப்பீட்டு தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.

அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles