Thursday, April 2, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றின் குளியலறையிலிருந்து பெண் சடலமாக மீட்பு

வீடொன்றின் குளியலறையிலிருந்து பெண் சடலமாக மீட்பு

நேற்று (21) வீடொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தெஹியோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவராவார்.

கொலைச் சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles