Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைபர் தாக்குதலால் நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க சர்வதேச உதவி

சைபர் தாக்குதலால் நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க சர்வதேச உதவி

அண்மையில் அரசாங்க இணையத்தளங்கள் மீதான ransomware இணையத் தாக்குதலிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களுடன் ஏற்கனவே யோசனைகளை பரிமாறி வருவதாக சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

ransomware தாக்குதல் காரணமாக சுமார் 3 மாதங்களாக அரச நிறுவனங்களின் மின்னஞ்சல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அரசாங்க இணையத்தளங்களின் தரவுகள் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles