Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் வருமானம் 50% ஆல் அதிகரிப்பு

இலங்கையின் வருமானம் 50% ஆல் அதிகரிப்பு

நாட்டின் வருமானம் 50% ஆல் அதிகரித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில் அரசாங்கம் வருமானமாக 1516.8 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1093.3 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அரசாங்கத்தின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளமை தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles