கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்இ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
சகல விதமான கோழியிறைச்சிகளினதும் கிலோவொன்றின் விலையை இன்று முதல் 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.