5 நாட்களுக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தை (CSE) இன்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
இந்நிலையில், S&P SL20 விலைக் குறியீடு 5%க்கு மேல் வீழ்ச்சியடைந்ததால் வர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் கொழும்பு சந்தை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.