Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை ஒக்டோபரில் ஆரம்பம்

இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை ஒக்டோபரில் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான இந்திய – இலங்கை அதிவேக பயணிகள் படகு சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை தமிழ் நாட்டின் பொது நலன் அமைச்சர் ஈ.வி. வேலு புதன்கிழமை (20) தெரிவித்தார்.

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த படகு சேவையில் 150 பயணிகள் வரை பயணிக்கலாம்.

60 கடல் மை தூரத்தை கடக்கும் இந்த படகு, சுமார் 2 மணிநேரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.

இந்த படகு சேவை மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற தொடர்புகள் அதிக

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles