2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைக்கான புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.