Thursday, April 9, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரித்து நின்ற பேருந்து தீக்கிரை

தரித்து நின்ற பேருந்து தீக்கிரை

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் தரித்து நின்ற பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.

எவ்வாறெனினும் இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles