ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விவாதத்தை கோரியுள்ளார்.
இந்த விவாதம் நாளை வரை இடம்பெறவுள்ளது.