Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி நாட்டில் இருக்கவில்லை - சுகாதார அமைச்சர்

மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி நாட்டில் இருக்கவில்லை – சுகாதார அமைச்சர்

கடந்த ஏப்ரலில் இருந்து மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி நாட்டில் இல்லை என்றும், தடுப்பூசியை இறக்குமதி செய்ய எந்த விநியோகத்தரும் முன்வரவில்லை என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், சுகாதார அமைச்சு தலையிட்டு 2,000 தடுப்பூசிகளை பெற்றுத்தருமர்று யுனிசெப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles