Friday, June 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும கொடுப்பனவுகளை 113,713 பேர் பெற்றுக்கொண்டனர்

அஸ்வெசும கொடுப்பனவுகளை 113,713 பேர் பெற்றுக்கொண்டனர்

ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 113,713 பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய அவர்களுக்கு 799.5 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது பயனாளர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles