Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி

இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி

இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் சிறிதளவு குறைப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும், டொலர் பெறுமதி அதிகரிப்பின் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles