Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை சம்பவத்தின் விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டது

ரம்புக்கனை சம்பவத்தின் விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டது

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று (25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு

இந்நிலையில், மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில் ஈடுபடும் விதம் குறித்து காவல்துறைக்கு புதிய பரிந்துரைகளை வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் மேற்பார்வையில் பரிந்துரைகளை வழங்குவதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles