Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நியமனம்

புதிய நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நியமனம்

நாடாளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளைபொறுப்பேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்தைத் தொடர்ந்து தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய பதவியணிப் பிரதானி மற்றும் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles