Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விலை மீண்டும் அதிகரிப்பு

கார் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட அளவு குறைந்திருந்த பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்கு பிரதான காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, செப்டம்பர் மாத வாகன விலைகள் கீழே உள்ளன.

2017 – டொயோட்டோ பிரீமியர்

பழைய விலை : 1 கோடியே 36 இலட்சம்
புதிய விலை : 1 கோடியே 40 இலட்சம்
2018 – டொயோட்டோ விட்ஸ்

பழைய விலை : 75 இலட்சம்
புதிய விலை : 79 இலட்சம்
2012 – டொயோட்டோ அக்வா ஜி

பழைய விலை : 55 இலட்சம்
புதிய விலை : 57 இலட்சம்

2014 – ஹோண்டா வீசல்

பழைய விலை : 75 இலட்சம்
புதிய விலை : 77 இலட்சம்
2012 – ஹோண்டா ஃபிட்

பழைய விலை : 52 இலட்சம்
புதிய விலை : 54. 50 இலட்சம்
2014 – ஹோண்டா கிரேஸ்

பழைய விலை : 77 இலட்சம்
புதிய விலை : 78 இலட்சம்
2015 – நிசான் எக்ஸ் ட்ரெயில்

பழைய விலை : 84 இலட்சம்
புதிய விலை : 86 இலட்சம்
2014 – சுசுகி வேகன் ஆர்

பழைய விலை : 41 இலட்சம்
புதிய விலை : 44.90 இலட்சம்

2017 – சுசுகி ஜப்பான் அல்டோ

பழைய விலை : 43 இலட்சம்
புதிய விலை : 46.75 இலட்சம்
2015 – மைக்ரோ பண்டா

பழைய விலை : 22 இலட்சம்
புதிய விலை : 23 இலட்சம்
2015 – சுஸுகி ஆல்டோ

பழைய விலை : 26 இலட்சம்
புதிய விலை : 27.50 இலட்சம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles