Thursday, June 18, 2026
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉங்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறோம் - தசுன் சானக்க

உங்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறோம் – தசுன் சானக்க

இலங்கை அணியை 10 விக்கெட்டுகளினால் வீழ்த்திய இந்தியா எட்டாவது முறையாகவும் நேற்று ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அணிக்கு ஆதரவளிப்பதற்காக போட்டியை காண்பதற்கு வருகை தந்திருந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles