செய்திகள்உள்நாட்டுஇதுவரை 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

இதுவரை 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

இவ்வாண்டு இதுவரை 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச் செயல்களில் 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles