Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 1,591 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 1,591 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 80 கோடி ரூபா மதிப்பிலான 1,591 குடியிருப்புகளை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

3,510 வீடுகள் கட்டும்பணி தொடங்கப்டப்டது. தற்போது 13 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது

நேரிலும் காணொளி காட்சி வாயிலாகவும் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles