Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை வீராங்கனையின் மரணத்தில் சந்தேகம்

இலங்கை வீராங்கனையின் மரணத்தில் சந்தேகம்

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சாம்பியனான கௌசல்யா மதுஷானி காலமானார்.

26 வயதான குறித்த பெண் தும்மல சூரியவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற 100வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 2022ல், சிறந்த தடைதாண்டல் வீராங்கனைக்கான குளுக்கோலின் சவால் கிண்ணத்தை கௌசல்யா வென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles