Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாளிகாகந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி மரணம்

மாளிகாகந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி மரணம்

மருதானை – மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது சிறுமி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles