Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஆசிய கிண்ணம் இந்தியா வசமானது

ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்திய அணி, வெற்றிப்பெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது.

இதனூடாக, இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles