Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

மேற்கு மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், குற்றக் கும்பல்களுக்கிடையிலான வன்முறை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles