Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெனல் 4 ஆவணப்படம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

செனல் 4 ஆவணப்படம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான செனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையிலான இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம். ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே. சோசா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles