செய்திகள்உள்நாட்டுபேருந்திலிருந்து இறங்கிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பேருந்திலிருந்து இறங்கிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த 50 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles