Monday, April 20, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி - தோட்டாக்களுடன் இராணுவ சிப்பாய் கைது

துப்பாக்கி – தோட்டாக்களுடன் இராணுவ சிப்பாய் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 200 T 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – ஹதரலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 2 டெட்டனேட்டர்கள், 2 கிலோகிராம் ஈயத் துண்டுகள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹதரலியத்த பகுதியை சேர்ந்த 38 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles