Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுடுமாறு அறிவுறுத்தவில்லை - காவல்துறைமா அதிபர்

சுடுமாறு அறிவுறுத்தவில்லை – காவல்துறைமா அதிபர்

பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதன்போது ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிஐடி என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles