Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்

நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்

சட்டவிரோதமாக ஜீப் வண்டியை வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles