Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி யானை பலி

ரயில் மோதி யானை பலி

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் யானை மோதி உயிரிழந்துள்ளது.

வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சம்பவத்திற்கு நெருக்கமான இடத்தில் மூன்று நாட்களுக்கு முன் இரவு 9.15 மணியளவில் புளதிசி ரயிலில் அடிபட்டு மற்றொரு யானை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles