Thursday, April 16, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுG77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

G77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறவுள்ள G77 அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(14) பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாடு இன்று(14) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

G77 மாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles