இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதாக லிட்ரோ அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அதனால் இன்று இரவு விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.