Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலிலிருந்து வீழ்ந்து மரணித்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு

ரயிலிலிருந்து வீழ்ந்து மரணித்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு

ஹொரபே ரயில் நிலையத்தில் நேற்று (12) ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞனின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றும் 13 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles