வார இறுதி நாட்களில் (23,24) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் பெற்றுள்ளது.
இதன்படி அனைத்து பிரிவுகளிலும் பின்வறுமாறு பகல் மற்றும் இரவில் 2 கட்டங்களாக மின்வெட்டு அமுலாகும்.