Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்வீதியில் வழிந்தோடிய வைன் (Video)

வீதியில் வழிந்தோடிய வைன் (Video)

2 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான சிவப்பு வைன் கொண்ட பீப்பாய் தொட்டிகள் எதிர்பாராத விதமாக வெடித்து நகரின் தெருக்களில் ஆறாக வழிந்தோடிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் போரத்துக்கலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் காரணமாக குறித்த நகருக்கு சுற்றாடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மதுபான ஆலைக்கு அருகில் உள்ள வீடொன்றின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், சுத்தம் மற்றும் பழுதுபார்ப்புக்கான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles