இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) சட்டத்தை நீக்குவதற்கான வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் SVAT வரியை அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.