Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போலி தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மற்றும் வழக்குத் தொடுப்பதற்கான சாட்சியங்களை வழங்குவதற்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய இரு சாட்சிகளையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles