Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்லிபியா வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 2,900 ஆக உயர்வு

லிபியா வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 2,900 ஆக உயர்வு

கிழக்கு லிபியாவில் டேனியல் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சூறாவளி நிலை காரணமாக மேலும் 7,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

டூனர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் இரண்டு மதகுகள் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குடன் நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles