Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது

IMF பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின், முதல் மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கலந்துரையாடவுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (11) உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles