Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெப் வண்டியை மோதிய ரயில் : 12 வயது சிறுவன் பலி

கெப் வண்டியை மோதிய ரயில் : 12 வயது சிறுவன் பலி

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் கெப் வண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் 3 பேர் பலியாகினதாக முன்னதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவர் மட்டுமே பலியானதாகவும், மேலும் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

காயமடைந்த 2 பேரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles