Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு முக்கிய உதவி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முக்கிய உதவி

இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்கிறது என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles