Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவியை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்ந்த ஆசிரியரை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் வகுப்புகள் நடத்தும் நிறுவனத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 45 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles