Sunday, February 1, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை சம்பவம்: விசாரணைகளில் வெளியான தகவல்

ரம்புக்கனை சம்பவம்: விசாரணைகளில் வெளியான தகவல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles