Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரிப்பு

நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரிப்பு

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில், அதிக மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 15 சதவீதமாக காணப்பட்ட நீர் மின் உற்பத்தி 20 சதமாக வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மழை பெய்து வருவதால் மின் தேவையும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles