Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்புக்கு அருகில் நிலநடுக்கம்

மட்டக்களப்புக்கு அருகில் நிலநடுக்கம்

மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

ரிச்டர் மானியில் இது 4.6 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles