Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், சீமெந்து விலையையும் அதிகரிக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதனை சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

சந்தையில் தற்போது 50 கிலோ சீமெந்து மூடை 2300 – 2350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால், புதிய சீமெந்தின் விலையை 500 – 600 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீமெந்து விலை அதிகரிப்பால் சந்தையில் கேள்வி குறைந்துள்ளதாகவும், கட்டட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீமெந்து விற்பனையார்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles