Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட தேவையுடைய சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

விசேட தேவையுடைய சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

விசேட தேவையுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 80 வயது நபரை மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை – கொன்னொறுவ – மஹஹதில்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு அருகில் சந்தேகநபர் வசிப்பதாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் சிறுமியை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles