Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்ஸ்பானிய ஜனாதிபதிக்கு கொவிட்

ஸ்பானிய ஜனாதிபதிக்கு கொவிட்

ஸ்பானிய ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொவிட் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அவர் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இம்முறை ஜி20 மாநாட்டில் ஸ்பானியா சார்பில் பிரதி ஜனாதிபதி நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles