Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)

சமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)

கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கே. டி. சமிந்த லக்ஷான் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles