செய்திகள்உள்நாட்டுபேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு

பேருந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு

ஹம்பலாந்தோட்டை – மடயமலந்த பகுதியில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பேருந்தில் பயணித்த போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles